நீ பாதி… நான் பாதி……. கர்நாடக காங். புதிய உடன்படிக்கை
கர்நாடக முதல்வராகசித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இருவரும் தலா 30 மாதங்கள் முதல் மந்திரியாக… Read More »நீ பாதி… நான் பாதி……. கர்நாடக காங். புதிய உடன்படிக்கை