மநீம கட்சியின் சமூக வலைதள பக்கம் முடக்கம்…
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார். இக்கட்சி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மநீம கட்சியின் சமூக… Read More »மநீம கட்சியின் சமூக வலைதள பக்கம் முடக்கம்…