கரூர் அருகே வெற்றிலையில் நோய் தாக்கம்…. விவசாயிகள் வேதனை.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அருகே வீரவல்லி, பிள்ளாபாளையம் லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வெற்றிலையானது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் அனைத்து சுப… Read More »கரூர் அருகே வெற்றிலையில் நோய் தாக்கம்…. விவசாயிகள் வேதனை.