இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…..
திருவள்ளூர் அருகே இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையை சேர்ந்தவர் ரவி (65). இவரின் மனைவி ஜோதி.… Read More »இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…..