திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….
முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக… Read More »திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….