அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…
அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரவன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…