போர் எதிரொலி..ஏர் இந்தியா விமானங்கள் ரத்து வரும் 13ம் தேதி வரை நீட்டிப்பு
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் சேர்ந்து போர் தொடுத்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு ஆசியா, ஐக்கிய அரபு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்டு வரும் சர்வதேச விமானங்கள்… Read More »போர் எதிரொலி..ஏர் இந்தியா விமானங்கள் ரத்து வரும் 13ம் தேதி வரை நீட்டிப்பு








