Skip to content
Home » நிலநடுக்கம்

நிலநடுக்கம்

நியூசிலாந்து தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின்… Read More »நியூசிலாந்து தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Senthil

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி… Read More »பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால்… Read More »பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டில்லி புறநகர்… Read More »உத்தரகாண்டில் நிலநடுக்கம்

துருக்கி நிலநடுக்கம்… 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை ….

  • by Senthil

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி நிலநடுக்கம்… 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை ….

சில மணி நேரங்களில் உதவியது இந்தியா… நன்றி தெரிவித்த துருக்கி …

  • by Senthil

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,000 கட்டிடங்கள்  விழுந்தன, 3 விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளது என இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால்… Read More »சில மணி நேரங்களில் உதவியது இந்தியா… நன்றி தெரிவித்த துருக்கி …

6வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம்..

துருக்கியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முழுவதுமாக முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ்… Read More »6வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம்..

துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்….. மீட்பு பணிகள் பாதிப்பு…. படங்கள்

துருக்கியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நேற்று அடுத்தடுத்து மேலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு பலியானார்கள். … Read More »துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்….. மீட்பு பணிகள் பாதிப்பு…. படங்கள்

துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு….

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம்… Read More »துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு….

அந்தமான கடல் பகுதியில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்தமான் கடல் பகுதியில் 77 கி.மீ ஆழமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 3.40 மணி… Read More »அந்தமான கடல் பகுதியில் நிலநடுக்கம்

error: Content is protected !!