சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு. மலேரியா போல் ஒழிக்க வேண்டும்… Read More »சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்