பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: \ “வரும், 2025… Read More »பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு