கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோவையில் டாடாபாத்… Read More »கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்











































































































































