தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….
பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஆறு அலகுகளின் சிறப்பு முகாம் (ஏழு நாள்) பெரும்பாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இம்முகாம் பெரும்பாண்டி… Read More »தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….