நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்