வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம்… Read More »வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை