விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு மோப்ப நாயுடன் சென்ற போலீசாரும், வெடிகுண்டு… Read More »விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!