ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜெயம் ரவி. பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கும் ஜெயம் ரவியின், பொன்னியின் செல்வன் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை… Read More »ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..