டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில் இந்தியா இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள்… Read More »டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…