வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அசாய கார் பார்க்கிங் அருகில் வேளாங்கண்ணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி நிரிந்த மூன்று நபர்களை போலீஸார் பிடித்து விசாரணை… Read More »வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…