தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..
தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..