காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….
தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை… Read More »காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….