விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா…. விரைவில் டும்…. டும் ….டும்
நடிகர் விஜய்தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகிலும், வலைத்தளங்களிலும் தகவல் பரவி உள்ளது. விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின்… Read More »விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா…. விரைவில் டும்…. டும் ….டும்