விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று தும்கூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை… Read More »விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி