தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல்… Read More »தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…