தேங்காய் சுட்டு படையல்….. கரூரில் விமரிசையாக நடந்தது
கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான நேற்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். , அதன்படி நேற்று தேங்காய்… Read More »தேங்காய் சுட்டு படையல்….. கரூரில் விமரிசையாக நடந்தது