தூத்துக்குடி வெள்ளப்பகுதிகளில் படகில் சென்று மத்தியக்குழு நேரில் ஆய்வு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை… Read More »தூத்துக்குடி வெள்ளப்பகுதிகளில் படகில் சென்று மத்தியக்குழு நேரில் ஆய்வு