Skip to content
Home » தூத்துக்குடி » Page 6

தூத்துக்குடி

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்… Read More »என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடி மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு… Read More »தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

  • by Senthil

உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி  பனிமயமாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை… Read More »தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

தூத்துக்குடி விஏஓ அப்பகுதியில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில், அவரை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. இதேபோல், சேலம் ஓமலூரில் விஏஓ மணல் கடத்திய வாகனத்தை பிடித்ததால், அவரை… Read More »விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை  தூத்துக்கடி ஆட்சியர் செந்தில்… Read More »ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட  திமுக  செயலாளராக பணியாற்றி,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று (26/05/2023) அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட… Read More »தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவுநாள்  நிகழ்ச்சி   தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது., துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட  13  பேரின்  திருவுருவப் படங்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

error: Content is protected !!