சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..