ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்
பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி… Read More »ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்










