அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை ரோட்டில் உள்ள பட்டாசுக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள நகைக்கடை, பாத்திரக்கடையும் பற்றி… Read More »அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..