உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவை அடிப்படையாக… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…