தீபாவளிக்கு ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும்…. புதுவை முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி திருநாளை முன்னிட்டு கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். அரசின் வடி சாராய ஆலை… Read More »தீபாவளிக்கு ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும்…. புதுவை முதல்வர் அறிவிப்பு