Skip to content
Home » திறப்பு » Page 2

திறப்பு

கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் – உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை… Read More »கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் அங்கு மழை  கொட்டி தீர்க்கிறது. கபினி அணையின் நீர் ஆதார பகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் 2 நாட்களாக  மீண்டும் கனமழை… Read More »மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Senthil

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி  பிலாவிடுதி, பாலன் நகர், பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.… Read More »கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை  ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.   ஒருபோக சம்பா… Read More »மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும்,  ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள… Read More »திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய  இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… Read More »5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Senthil

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!