மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு
மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு