பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..
பாராளுமன்ற தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் .. மக்களவைத் தேர்தலை யொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால்… Read More »பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..