Skip to content
Home » திருமணம்

திருமணம்

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா…. விரைவில் டும்…. டும் ….டும்

  • by Senthil

நடிகர் விஜய்தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகிலும், வலைத்தளங்களிலும் தகவல் பரவி உள்ளது. விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின்… Read More »விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா…. விரைவில் டும்…. டும் ….டும்

திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (25). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்  (இன்று) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை… Read More »திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு

  • by Senthil

தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஷெர்லின் ஷோப்ரா… Read More »ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு

பெண் யோகா பயிற்சியாளருடன் 69 வயது நபர் 3வது திருமணம்….

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம்… Read More »பெண் யோகா பயிற்சியாளருடன் 69 வயது நபர் 3வது திருமணம்….

83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

  • by Senthil

2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார்.இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக… Read More »83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

இன்னும் திருமணம் செய்யாதது ஏன்? நடிகை சதா பகீர் பேட்டி

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா 2002 ம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த… Read More »இன்னும் திருமணம் செய்யாதது ஏன்? நடிகை சதா பகீர் பேட்டி

தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

  • by Senthil

சீப்பை ஒளித்து வைத்து விட்டால்  திருமணம் நின்றா போகும்?  என்று ஒரு பழமொழி உண்டு.  ஆனால் நாட்டாண்மையை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று தான் போகும் என்பது  வேலூர் அருகே ஒரு மலைகிராமத்தில் … Read More »தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணங்களை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (07.07.2023) தலைமையேற்று… Read More »புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….

குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பெண் தரப்பினர் மனு…

மயிலாடுதுறையை சேர்ந்த ரிக்கப் சந்த்தின் 18 வயது மகளை காணவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர், மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஒளிப்பதிவாளர் பாலச்சந்திரன்(20) என்பவர் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டது… Read More »குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பெண் தரப்பினர் மனு…

error: Content is protected !!