பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. செயல் அலுவலர் விக்னேஷ் தலைமை வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 50 சிவனடியார்கள் வருகை புரிந்து கோயிலில் படர்ந்து… Read More »பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…