சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..
திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவருக்கு தமிழக அரசால் சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல்… Read More »சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..