திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி, பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது… Read More »திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…