போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது
சிவகங்கையை சேர்ந்தவர் அக்பர் தீன். இவர் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அது போலி பாஸ்போர்ட் என… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது