Skip to content
Home » திருச்சி » Page 65

திருச்சி

திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

தினமும் விருத்தாசலத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வந்து 9 மணிக்கு திருச்சி ஜங்சன் வரும் ( train number 06891 ) பாசஞ்சர்  இன்று முதல்… Read More »திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமதி. ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா… Read More »திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மே தின கொண்டாட்டம்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 70 இடங்களில் கட்சி கொடி மற்றும் எஐடியுசி தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா தலைமையில் மாவட்ட கட்சி… Read More »திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மே தின கொண்டாட்டம்…

திருச்சி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் 650க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்காதால் அப்பகுதி மக்கள் இது குறித்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சி மாவட்டம், லால்குடி, மணக்கால் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சந்திரா, இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் திருமணத்திற்காக 2023 பிப்ரவரி 3ஆம் தேதி சமயபுரத்தினை சேர்ந்த மாசிலாமணி என்பவரிடம்… Read More »திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சியில் அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக… Read More »திருச்சியில் அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி….

திருச்சி WB ரோட்டில் கார் பார்க்கிங்…. கண்டுக்கொள்ளாத போலீஸ்…

  • by Authour

திருச்சியில் மேல புலிவார் (WB) சாலையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட்ட போதிலும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. WB சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம்… Read More »திருச்சி WB ரோட்டில் கார் பார்க்கிங்…. கண்டுக்கொள்ளாத போலீஸ்…

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடன் கைது..

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர்.… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடன் கைது..

ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு… உடனே அரசு நடத்திட வேண்டும்.. மாநில பொது செயலாளர் திருச்சியில் பேட்டி..

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் சாலையில் உள்ள… Read More »ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு… உடனே அரசு நடத்திட வேண்டும்.. மாநில பொது செயலாளர் திருச்சியில் பேட்டி..

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அபிபு நிஷா (35 வயது) என்ற மனநல பாதிக்கப்பட்ட பெண் சுற்றி திரி வதாக எஸ் டி பி ஐ தர்கா கிளை செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலியிடம்… Read More »திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு…