தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று நிருபர்களிடம் கூறிதாவது… . திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி… Read More »தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..