திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More »திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்