Skip to content

திருச்சி

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,475 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 25 ரூபாய் உயர்ந்து 5,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் உள்ள புதுக்காட்டு தெரு பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்கலுடன் சாலை மறியலில்… Read More »துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சியில் மிளகுபாறையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி… Read More »பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள்,சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து… Read More »காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொணலை ஊராட்சியில் உள்ள கல்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விமலாராணி.இவர் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த… Read More »திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ

திருச்சி மே.க கோட்டை முருகன் கோவிலில் அம்மன் சிலை கொள்ளை..

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பாலமுருகன் கோவில் உள்ளது. மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த கோவில் 1968ம் ஆண்டு கட்டப்பட்டது.  பழமையான முருகன்கோவில் என்பதால் பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் விமர்சையாக நடக்கும். தினமும் காலை… Read More »திருச்சி மே.க கோட்டை முருகன் கோவிலில் அம்மன் சிலை கொள்ளை..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,475 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு கருமண்டபம் நட்சத்திர நகருக்கு எதிரே உள்ள  கோரையாற்றங்கரை( குழுமாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி)யில்  சாக்லெட்டுகள்  கொட்டிக்கிடந்தன.  சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாக்லெட்கள் பாக்கெட்டுகளை… Read More »திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?

தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

திருச்சி பாலக்கரையில் உள்ள மனிதநேய அனைத்து வர்த்த நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. திருச்சியில் சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை,… Read More »தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை இவர்களுது மகன் நடராஜ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு… Read More »திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

error: Content is protected !!