Skip to content
Home » திருச்சி » Page 228

திருச்சி

விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி 2வது மாநில அளவிலான 14- வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா 2022- 2023 ஆம் ஆண்டு விழாவிற்கு… Read More »விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி அருகே தாலியை கழட்டி வைத்துவிட்டு புதுமணப்பெண் மாயம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் சென்ற மாதம்… Read More »திருச்சி அருகே தாலியை கழட்டி வைத்துவிட்டு புதுமணப்பெண் மாயம்….

திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த அன்பழகன் மேயராக உள்ளார். கடந்த 31ம் தேதி நடந்த மாமனற கூட்டத்தில்  திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோர்  டெண்டர் விவகாரத்தில் வௌிப்படை தன்மை… Read More »திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

திருச்சியில் குடிபோதையில் அடிதடி….. 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் தனது நண்பர் சத்யராஜ் உடன் கோட்டைமேடு சன்னாசி அம்மன் கோவில் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது கோட்டைமேடு… Read More »திருச்சியில் குடிபோதையில் அடிதடி….. 3 பேர் மீது வழக்கு…

மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 2ம் தேதி மாலை சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருடன் ரயிலில் சென்னை எழும் பூருக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவுக்கு மேல் சதீஷ்கு… Read More »மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார்  வெளியிட்டுள்ள அறிக்கை.. . திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி. BHEL வளாகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தையானது நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பல்வேறு… Read More »பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத… Read More »புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை  பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது து முள்ளிக்கரும்பூர் பிள்ளையார் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . பாரதம் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி… Read More »திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…