கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை…3 கிராமங்களில் 144 தடை உத்தரவு…
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழ அன்பில் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வ… Read More »கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை…3 கிராமங்களில் 144 தடை உத்தரவு…