திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….