ஆபத்தை உணராமல் மின்சாரம் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள்!…
திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளே நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு துறையூர் மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது இந்த… Read More »ஆபத்தை உணராமல் மின்சாரம் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள்!…