Skip to content
Home » திருச்சி » Page 17

திருச்சி

திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….. விறுவிறுப்பு

  • by Authour

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 4.12.24 தொடங்கி 5,6 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ரயில்வே… Read More »திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….. விறுவிறுப்பு

திருச்சியில் மதுபான கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்….

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தரையர் மக்களின் புனித தளமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிடக்கோரியும்,… Read More »திருச்சியில் மதுபான கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்….

திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவாசி கிராமம் உள்ளது இக்கிராமம் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது கிராமத்தின் நுழைவு பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்கள் பல ஆண்டுகளாக… Read More »திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

புயல் மழை ஓய்ந்த நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் நேற்று  பரவலாக பல இடங்களில்   மிதமான மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  சில இடங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு திருச்சியிலிருந்து 1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து அனுப்பி வைத்தார் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள… Read More »திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

திருச்சியில் போதை மாத்திரை, ஊசி பறிமுதல்….2 ரவுடிகள் கைது…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் மேலபுலிவார்டு ரோடு நடுகுஜிலி தெரு பகுதியில் கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து… Read More »திருச்சியில் போதை மாத்திரை, ஊசி பறிமுதல்….2 ரவுடிகள் கைது…

திருச்சி… போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது….

திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியா செல்வதற்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தை… Read More »திருச்சி… போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது….

காவலர்களுக்கான பயிற்சி….. திருச்சி உள்பட 8 இடங்களில் நாளை தொடக்கம்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம்நிலைகாவலர்களாக தேர்ச்சி பெற்றவர்களில் 350 பேருக்கு திருவெறும்பூர் அடுத்த  நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நாளை (4ம் தேதி)… Read More »காவலர்களுக்கான பயிற்சி….. திருச்சி உள்பட 8 இடங்களில் நாளை தொடக்கம்

குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை… Read More »குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…