திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. பல்லாயிரகணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் இரவும், பகலும் இங்கு பயணிகள் கூட்டம் வந்து சென்று கொண்டே இருக்கும். … Read More »திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் திறப்பு