Skip to content
Home » திருச்சி » Page 154

திருச்சி

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 105 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரியக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று லால்குடி… Read More »திருச்சி நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு….

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

  • by Authour

திருச்சி தினகரன் நாளிதழின்  செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு  உடல்நலக்குறைவால்  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.  தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது… Read More »திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை  தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

திருச்சியில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம், வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,550 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று… Read More »திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக ஆந்திர மாநிலம் உள்ள மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு வஸ்திர பகுமானம் ஆராதனை தொடக்க நாளான இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை… Read More »ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஆண்டுதோறும் இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில்… Read More »திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு